Showing posts with label ஊளையிடும் உத்தமர்கள். Show all posts
Showing posts with label ஊளையிடும் உத்தமர்கள். Show all posts

ஏர்வாடி கிருக்கனின் எகத்தாளம்!

,
பழுலுல் இலாஹி என்பவர் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் மீது அவதூறான சில குற்றச்சாட்டுக்களைக் கூறி மெயில் அனுப்பியிருந்தார். பழுலுல் இலாஹியின் மெயில்களுக்குப் பொதுவாக யாரும் பதில் கூறுவதில்லை என்றாலும் இது குறித்து நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் இதற்கு ஷம்சுல்லுஹா பதிலளித்திருந்தார். அந்தப் பதிலில், பழுலுல் இலாஹியின் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, இவற்றை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதில் தீர்வு ஏற்படாத பட்சத்தில் முபாஹலாவுக்கும் தயார் என்று கூறியிருந்தார்.

நமது ஜமாஅத் மீதும் அழைப்பாளர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுபவர்கள் விவாதத்திற்கு அழைத்தால் ஓடி விடுவதும் அல்லது சம்பந்தமில்லாமல் வேறு விஷயங்களுக்குத் தாவி விடுவதும் வழக்கம். அதே போன்று இந்த விஷயத்திலும் பழுலுல் இலாஹி வழக்கம் போல் உளற ஆரம்பித்து விட்டார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.

இந்தச் சந்தடி சாக்கில் ஏர்வாடித் திருடன் சிராஜ் என்பவன் ஒரு மெயில் அனுப்பியுள்ளான். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜாக்கிற்குச் சொந்தமானது என்றும் அதை ஷம்சுல்லுஹா அபகரித்து விட்டதாகவும் அதில் கூறியுள்ளான். இது தொடர்பாக முபாஹலா செய்யத் தயார் என்றும் எழுதியுள்ளான்.,

பாக்கர், ஸைபுல்லாஹ் வரிசையில் டிசம்பர் 6 திருடனையும், ஏர்வாடித் திருடனையும் உள்ளே விட்டு விபச்சாரத் தளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது செங்கி தளம்.

டிசம்பர் 6 திருடனின் பித்தலாட்டம் அம்பலமாகி விட்டதால் சட்டென்று வேறு கிளைக்குத் தாவுவது தான் இந்த மங்கியின் புத்தி என்பதால் உடனடியாக ஏர்வாடித் திருடனின் கடிதத்தை வெளியிட்டுள்ளது.

ஜாக்குக்குச் சொந்தமான பள்ளியை நாம் அபகரித்ததாக ஏர்வாடித் திருடன் புலம்பியுள்ளான். முதலில் இதைச் சொல்ல இந்தக் கொள்ளைக்காரனுக்குத் தகுதியிருக்கின்றதா?

கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்ட ஜாக் அமைப்பை மொத்தமாகக் களவாட முயன்று கையும் களவுமாக மாட்டியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன் என்பது ஊருக்கே தெரியும். எஸ்.கே.யை ஓவர்டேக் செய்து ஜாக்கைக் கைப்பற்றி விட்டால் பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரனாகி விடலாம் என்று கணக்குப் போட்டுக் காத்திருந்த இவனை தக்க சமயத்தில் அடையளாம் கண்டு வெளியேற்றினார் எஸ்.கே.

ஜாக் என்ற பெயரில் இணைய தளத்தையும் தொடங்கி, ஜாக்கின் வருவாய்களைக் கொள்ளையடிக்க இவன் போட்ட முயற்சியையும் எஸ்.கே. தனது உண்மையான ஜாக் இணைய தளத்தில் அம்பலம்படுத்தினார்.

ஒட்டுமொத்த ஜாக்கையும் களவாட நினைத்து மாட்டிக் கொண்ட இந்த ஏர்வாடித் திருடன், மேலப்பாளையத்தில் தவ்ஹீதுவாதிகளின் உழைப்பில் உருவான மஸ்ஜிதுர்ரஹ்மானை நாம் அபகரித்ததாகக் கூறுவது தான் வேடிக்கை.

இந்தப் பள்ளி யாருக்குரியது என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது. உண்மையில் ஜாக்கின் சொத்தாக இருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீட்டுவதற்கு இவனுக்குத் திராணியிருக்கின்றதா?

ஏற்கனவே 2001ஆம் ஆண்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஜாக் அமைப்பு இந்தப் பள்ளிக்கு உரிமை கொண்டாடி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர்வாடித் திருடனுக்குத் தெரியும்.

எனவே இனியும் இதை ஜாக் சொத்து என்ற கோணத்தில் வழக்கு தொடர்ந்தால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த ஏர்வாடித் திருடன் குறுக்கு வழியில், தனது திருட்டுத் தனத்தை அரங்கேற்ற ஆரம்பித்தான்.

மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலை இந்த ஏர்வாடித் திருடன் நிர்வகித்து வருவதாகவும், அதில் ஷம்சுல்லுஹா போய் இடையூறு செய்வதாகவும் 2006ஆம் ஆண்டு திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஒரு மிகப் பெரிய பொய்யைக் கூறி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி பொய்யான ஒரு தடையுத்தரவை வாங்கிக் கொண்டு வந்தான்.

"20.11.05ல் நீக்கப்பட்டு, மேற்படியாருக்கு உரிய தகவலும் கொடுக்கப்பட்டு விட்டது. தபசில் சொத்து 30.11.05 முதல் எங்கள் சங்க நேரடி கட்டுப்பாட்டில் அதன் மாவட்டத் தலைவரால் நிர்வகிக்கப்ட்டு வரப்படுகின்றது''

"தபசில் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் கெட்ட நோக்கில் கடந்த 27.06.06ல் தபசில் சொத்தில் அத்துமீறி நுழைந்து தபசில் சொத்தின் சுவாதீனத்தினை எடுக்க எத்தனித்தார். மேற்படி முயற்சி கடும் பிரயாசத்தால் தடுக்கப்பட்டது. இதனால் வர்மம் கொண்ட எதிர் மனுதார் ஒரு மாத காலத்தில் தான், தான் சார்ந்துள்ள அமைப்பு வழி தபசில் சொத்தின் சுவாதீனத்தினை வலுக்கட்டாயமாக எங்கள் சங்க அமைப்பிடமிருந்து எடுக்க இருப்பதாக ஊரில் கடந்த 02.07.06ல் இருந்து பிரஸ்தாபம் செய்து வருகிறார்'' என்று ஏர்வாடித் திருடன் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.

மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டுமானப் பணி துவங்கியது முதல் இன்று வரை அதை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார் என்பது ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த உண்மை. அந்த உண்மையை மறைத்து நீதிமன்றத்தில் பொய்யான தடையுத்தரவு பெற்றவன் தான் இந்த உலகமகாப் பொய்யன். இந்தத் திருடன் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கு வந்தது கூடத் தெரியாது. மஸ்ஜிதுர்ரஹ்மானில் எத்தனை தளம் உள்ளது என்பது கூட இவனுக்குத் தெரியாது. இருப்பினும் மஸ்ஜிதுர்ரஹ்மானைத் தான் நிர்வகிப்பதாகவும் அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாகவும், மின் கட்டணம் செலுத்துவதாகவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன்.

அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இவனது பொருளாதாரம் இவனுக்குக் கை கொடுக்கவில்லை. இவனது கீழ்த்தரமான பொய் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டதால் இவனை மஸ்ஜிதுர்ரஹ்மானில் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏர்வாடித் திருடனுக்குத் துளியும் சளைத்தவரல்ல என்பதைப் போல் இவனது அப்போதைய மாநிலத் தலைவர் எஸ்.கே. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு கடிதத்தில், ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்து வருவதாகவும் இப்போது வேலையை விட்டு நீக்கி விட்டதால் இனி சம்பளம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

20.11.05 வரை ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்ததாகப் பச்சைப் பொய்யை எழுத்து மூலம் வழங்கியவர் தான் ஜாக்கின் அகில உலகத்(?) தலைவர். ஜாக்கிலிருந்து பத்து பைசா கூட ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்தது கிடையாது. அதுவும் 1997க்குப் பிறகு ஜாக்குக்கும் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கும் கொள்கையளவில் கூடத் தொடர்பு இல்லை. ஆனால் துளியும் இறையச்சம் இல்லாமல் துணிந்து பொய் சொல்லி வழக்கு நடத்தியவர்கள் தான் இந்தத் திருட்டுக் கூட்டம்.

ஷம்சுல்லுஹா ஜாக் பெயரில் வசூலித்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்று காவல்துறையில் பொய் புகார் கொடுத்ததும் இந்தக் களவாணிக் கூட்டம் தான்.

வக்ப் வாரியம் பள்ளியைக் கைப்பற்றிய பிறகு அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதிலும் வக்ப் வாரிய வழக்கறிஞருக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தவன் தான் இந்த ஏர்வாடித் திருடன். அந்த வழக்கிலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் இந்தப் பொய்யர்கள் தொடுத்த வழக்கிலும் அல்லாஹ் இவர்களுக்குத் தோல்வியையே அளித்தான். இப்போது இந்த ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் முபாஹலா பாட்டைப் பாடியிருப்பதற்குக் காரணம், நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நம்மைச் சீண்டி, நாம் இவனுக்குப் பதிலளித்தால் அதிலிருந்து ஏதேனும் ஆதாரத்தை எடுத்து அதன் மூலம் இந்தப் பள்ளியை அபகரிக்கலாம் என்பது தான் ஏர்வாடித் திருடனின் நோக்கம்.

ஜாக் தலைவர் எஸ்.கே.யையும் பிறை விஷயத்தில் அவருடன் இருந்தவர்களையும் காஃபிர்கள் என்ற அளவுக்குத் திட்டிய இந்த ஏர்வாடித் திருடன், இப்போது ஜாக்கின் சொத்து என்று சொந்தம் கொண்டாடுகிறான் என்றால் ஆதாயம் இல்லாமல் இவன் ஆற்றில் இறங்க மாட்டான். இந்தத் திருடனைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தான் இவனை எஸ்கே கழற்றி விட்டார். தன்னுடைய வெப்சைட்டிலும், ஜன்னத் இதழிலும் இவனைப் பற்றி எச்சரிக்கை விடுத்தார்.

ஜாக் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளம் இருக்கும் போது, அந்த அமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஏர்வாடி கிருக்கன் சிராஜ், ஜாக் பெயரில் ஒரு போலி இணைய தளத்தை உண்டாக்கி மக்களை ஏமாற்ற முயன்றான். அந்த பைத்தியக்காரனின் செயலை வெளிப்படுத்தி கமாலுதீன் மதனி வெளியிட்டிருந்த செய்தி.

இப்போது சந்தடி சாக்கில் மீண்டும் ஜாக்கைக் கைப்பற்ற இவன் நடத்தும் நாடகம் தான் இந்த முபாஹலா ஸ்டண்ட். இதில் ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குப் பக்கத்திலுள்ள நிலம் குறித்தும் எழுதியுள்ளான். இந்த இடம் முழுக்க முழுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. நிலம் பதிவு செய்யப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத கட்டத்தில் தலைமையின் முழுமையான வழிகாட்டுதலில் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகும். பல்வேறு பகுதிகளில் இந்தத் திருட்டுக் கும்பல் பள்ளிவாசல்களை அபகரிப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருந்ததால் இவர்களிடமிருந்து சட்டப்படி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இந்த ஏர்வாடித் திருடன் இதைக் குறை கூறியுள்ளான். இதைச் சொல்ல இந்தத் திருடனுக்குத் தகுதியிருக்கின்றதா?

திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஏர்வாடித் திருடன் தாக்கல் செய்த பிரமாணத்தில் கூறியுள்ளதைப் பாருங்கள்:
"எங்கள் சங்கம் சென்னை புதுப்பேட்டை, 26, அய்யாசாமி தெருவில் தற்போது பதிவு அலுவலகத்தினை கொண்டு விளங்குகிறது. அதன் பதிவு எண் 105/89 ஆகும். மேற்படி சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ஆகும். மேற்படி சங்கத்திற்கு என உபவிதிகளும் உள்ளது. எங்கள் சங்கத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உபகிளைகள் உள்ளது. மேற்படி உபகிளைகள் அந்தந்த மாவட்டத் தலைவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் வழக்குச் சங்கதி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிளை தொடர்பானது. அதன் பதிவு எண் 107/2000. எனவே இவ்வழக்கு மாவட்டத் தலைவரால் தாக்கல் செய்யப்படுகிறது''

ஜாக் என்பது மாநில அமைப்பு; அதன் பதிவு எண் 105/89, மேலப்பாளையம் கிளை அமைப்பு அதன் பதிவு எண் 107/2000 என்று கூறும் இந்தத் திருடன் நமது பதிவைக் குறை கூறுகிறான். இதைப் பற்றிப் பேசுவதற்கு இவனுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

இப்படிப் பொய்யிலேயே ஊறிய இந்தத் திருடன் தான் நாம் பொய் சொல்வதாகக் கூறி முபாஹலாவுக்கு அழைத்துள்ளான். முபாஹலா என்றால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பரஸ்பரம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும். அந்த அல்லாஹ்வின் மீது இந்தத் திருட்டுக் கும்பலுக்கு நம்பிக்கை இல்லாததால் தான் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பொய்களைக் கூறி வழக்குத் தொடுத்தனர். அந்தப் பொய் வழக்குகளை அல்லாஹ் தவிடுபொடியாக்கி விட்டதால் நம்மிடமிருந்து ஏதேனும் பிடி கிடைத்தால் அதைக் கொண்டு மீண்டும் பள்ளி அபகரிப்பை அரங்கேற்றலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த ஏர்வாடித் திருடன் சந்தடி சாக்கில் முபாஹலா சவடால் விட்டுள்ளான்.

இந்தப் பொய்யனின் முபாஹலா அழைப்பை ஏற்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

1. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்காக நிலம் வாங்கியது யார்?
2. அதில் பள்ளி கட்டியது யார்?
3. இதற்காக ஜாக் வழங்கிய தொகை எவ்வளவு?
4. இந்தப் பள்ளியை நிர்வகித்து வருவது யார்?
5. ஏர்வாடித் திருடன் நிர்வாகம் செய்து கொண்டிருந்த போது ஷம்சுல்லுஹா வந்து தகராறு செய்தாரா?
6. பள்ளிவாசல் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், சொத்து வரி போன்ற செலவுகளை ஏர்வாடி சிராஜ் அல்லது எஸ்.கே. செய்தனரா? எவ்வளவு செலவு செய்தனர்?
6. ஷம்சுல்லுஹாவுக்கு ஜாக் தலைவர் எஸ்.கே. சம்பளம் கொடுத்தாரா? எவ்வளவு கொடுத்தார்? அதை 2005ஆம் ஆண்டு நிறுத்தினாரா?
7. ஷம்சுல்லுஹா பள்ளிவாசலுக்கு வசூல் செய்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்தாரா?
8. ஏர்வாடி சிராஜின் நிர்வாகத்தில் ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை பெறுவதற்காக ஏர்வாடித் திருடன் செய்த தில்லுமுல்லுகள் என்னென்ன? இதற்காக வழங்கிய லஞ்சம் எவ்வளவு?

உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் முபாஹலா செய்யத் தயார். முபாஹலாவுக்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், மேற்படி குற்றச்சாட்டுக்களை நேருக்கு நேர் விவாதித்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நேருக்கு நேர் ஆதாரங்களைக் காட்டி விவாதித்த பின்னர் முபாஹலா செய்ய வேண்டும். இதற்கு நாம் தயார் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு ஏர்வாடித் திருடன், இவனது கும்பலின் தலைவர் எஸ்.கே. இந்தச் செய்தியை தனது விபச்சாரத் தளத்தில் பதிவு செய்த செங்கிஸ்கான் ஆகியோரையும் அழைத்து வர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
 
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நிறைய பைத்தியக்கார மையங்கள் இருக்கின்றன. அங்கே இருக்க வேண்டிய இந்த சிராஜ் என்ற கிருக்கன் தப்பிப்போய் நெல்லை ஏர்வாடியில் இருக்கிறான் என்பது தான் உண்மை.

பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ் சினிமாவில் நடிக்கலாமா?

,
கேள்வி: தமுமுகவின் அவசர ஊர்தி ஒன்று நாதஸ்வரம் நாடகத்தில் நடித்துள்ளது என்றும், அந்த நாடகத்திற்கு வாடகை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர் என்றும் ஒரு செய்தியை ததஜவினர் பரப்பிவருகின்றனர். இது உன்மையா என சற்று சிந்தித்தால் சாதாரண மக்களும் அந்த வேலையை தமுமுக செய்திருக்காது என விளங்கிக்கொள்வார்கள். ஆனால் அண்ணன் ஜமாத்தின் தீவிர ரசிகர் பெருமக்கள் மட்டும் அதை விளங்க மாட்டார்கள்தான். அவர்கள் சிந்தித்தால்தான் அண்ணனையே தூக்கி எறிந்துவிடுவார்களே.
 

அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ இன்றைய அதி நவீன தொழில் நுட்ப்பத்தின் காரணமாக இவர்களாகவே உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அது தமுமுக ஆம்புலன்சே கிடையாது இவர்களால் போலியாக தமுமுகவின் ஆம்புலன்ச் சேவையை கேவலப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. தமுமுக அவசர ஊர்தி மூலம் அணைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றி தனி முத்திரை பதித்து அதன் மூலம் மாற்று மதத்தினர்களாலும் நற்பெயர் வாங்குவதால் அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. அதை தமுமுக செய்தது போல ஒரு நாடகத்தை இவர்களே அறங்கேற்றுகின்றார்கள்.
 
அப்படியே இது உன்மை என்று வைத்தாலும் இவர்கள் குறிப்பிடும் நாடகம் மக்ரிப் தொழுகை நேரத்தில் ஒழிபரப்பபடுகின்றது. இதை அண்ணன் ஜமாத்தினர் மட்டும் பரப்புவதால் இவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் போகாமல் நாதஸ்வரம் நாடகம் பார்க்கின்றனர் என்பது உறுதியாகின்றது. அண்ணனை போலத்தானே அவரது ரசிகர்களும் இருப்பார்கள்.
 
ஆக அண்ணன்தான் தொழுகை இல்லாதவர் என்றால் அவரது ரசிகர் பெருமக்களும் இப்பொழுது தொழுகையை தவிர்த்துவிட்டு நாதஸ்வரம் பார்கின்றனர். இவர்கள்தான் ஏகத்துவத்தை பரப்புகின்றனராம். - பேஸ்புக் பேயன், பெருங்களத்தூர்

பதில்: ஒரு தவறை மறைக்க ஒன்பது தவறு என்பார்கள் அதேபோல நாதஸ்வரத்தில் நடித்த தமுமுக ஆம்புலன்சுக்கு முட்டுகொடுக்க கிளம்பிய ஒரு கூட்டம் சொல்கிறது நடித்தால் என்ன தப்பா? இரண்டாவது கூட்டம் சொல்கிறது, நடிக்கவில்லை அது செட்டப் என்று. மூன்றாவது கூட்டம், நடித்தது தப்புதான் அது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் மக்ரிபு தொழுகாமல் சீரியல் பார்த்தீர்களா?
அட மடையர்களா மக்களிடம் எதை சொல்லி பனம் வாங்கினோமோ அதைதான் செய்ய வேண்டும். பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ் சினிமாவில் நடிக்கலாமா?


அது செட்டப் என்றால் எப்படி செட்டப் அதன் உன்மை நிலை என்ன அதை விளக்காமல் போலி என்றால் எல்லாம் சரியாகி விடுமா?

தவறு செய்தவர்களை கண்டிக்கனும் அல்லது சும்மாவாவது இருக்கனும் அதை விட்டு விட்டு அது உங்களுக்கு எப்படி தெரியும் ? அப்போ எல்லாரும் மக்ரிபு தொழுக போய்விடுவார்கள் நாம் நாடகத்தில் நடிக்க வாடகிக்கு விட்டால் யாருக்கும் தெரியாது என்றுதான் நடிக்கவிட்டீர்களா!!! அட முட்டாள்களா இப்போ நினைத்தாலும் அந்த சீரியலை பார்க்கலாம் அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது தெரியாதா?

இனிமேலாவது ஜக்கிரதையாக இருங்கள். இஷா நேர சீரியல் என்று தமுமுக ஆபீசை சூட்டிங்கிற்க்கு கொடுத்து விடாதீர்கள். அல்லது நடு ராத்தியில் ஒளிபரப்பாகும் ஏதாவது ஏடாகூட சீரியலுக்கு ஜவாஹிருல்லாவை நடிப்பதற்கு வாடகைக்கு விட்டு விடாதீர்கள். அல்லாஹ் உங்களைக் காண்பித்து கொடுத்து கேவலப்படுத்திவிடுவான்.

ஆம்புலன்ஸை நாடகத்தில் நடிக்க விட்டது ஏன்? அதன் பொருப்பாளர் பண்டாரவாடையைச் சேர்ந்த சலீம் என்பவர் தரும் தன்னிச்சை வாக்குமூலம்.

புலி தாவா

,
செய்தியினைக்  காண படத்தின் மீது கிளிக் செய்யவும்.

மாமாக்களை திட்டினால் மாமாக்களுக்கு கோபம் வருகிறது

,
கட்சியின் பெயரில் மாமாவைக் கொண்டவர்கள், தாங்கள் அரசியலில் ஜெயிப்பதற்காக ”எதை” வேண்டுமானாலும் செய்வார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதேபோல செயலில் மாமாவைக் கொண்ட பொய்யன் சமாத் புரோக்கர்கள் எதையாவது எழுதி அண்ணன் ஜமாஅத்தை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று கண்டவர்கள் கழிக்கும் நாற்றமெடுத்த பொதுக்கழிப்பிடமான அவர்களது பொய்யம் சமாத் டிரஸ்ட் தளத்தில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.
உள்நாட்டு புரோக்கர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக வேலை பார்க்கும் அபுஜஹீலின் வாரிசுகளும் இணைந்து எதையாவது வாந்தி எடுத்து தருவதையே தங்கள் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர்.

அடுத்தவன் கள்ளக்காதலியோடு ஜமாஅத் போனில் விடியவிடிய கடலை போட்டவர்கள் எல்லாம் விதவிதமான அட்வைஸ்களை அண்ணன் ஜமாத்துக்கு எதிராக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

குவைத் விவகாரத்தில் செருப்படி பட்ட கீழ்ப்பாக்கம் புகழ் அப்துல் முஹைமீனும் சேர்ந்து எதையாவது வாந்தி எடுத்து அதை பொய்யன் சமாத்துக்கு அனுப்பி வைக்க, அதை நக்கிப் பார்த்து இனிக்கிறதா புளிக்கிறதா எனச் சொல்லும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது பொய்யன் வகையறாக்கள் தளம்.

இப்போது இவர்களுக்கு என்ன வேண்டும்?

அண்ணன் ஜமாத் போராட்டம் அறிவித்தால் உங்களுக்கு எங்கடா பத்திக்கிட்டு எரியுது அயோக்கிய புரோக்கர் பயலுகளா என்று பேசி விடலாம்.

ஆனால் இவர்களும் நம் பெயர்தாங்கி சகோதரர்களாக இருப்பதால் அப்படி எல்லாம் பேச மாட்டோம்.

கொஞ்சம் நிதானமாகவே பேசலாம். உணர்வு அலுவலகத்தை மாமா ரவுடிகள் ஆக்கிரமிக்கிறார்கள். தமுமுகவிற்கு மக்கள் தந்தை காசுகளை வைத்து வாங்கப்பட்ட கட்டிடத்தை அந்த மாமா ரவுடிக்கும்பல் ஆக்கிரமிக்கிறது. அவர்களை இந்த மாமா புரோக்கர் கும்பல் ஆதரிக்கிறது.

உதாரணமாக பொய்யன் அவர்களின் கள்ளக்காதலியிடம் நள்ளிரவு நேரங்களில் ஜமாத் போனிலிருந்து விடிய விடிய பேசிய சின்ன மன்மதன் கள்ள மைனர் அப்பாஸ் அவர்கள், பொய்யனின் கள்ளக்காதலியிடம் பேசியதனால் தான் பொய்யனால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். அப்படி இல்லாமல் இருந்தால் அவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்திருப்பாரா?

இருந்திருப்பார். காரணம் உணர்வு அலுவலகம் இயங்கக்கூடிய கட்டிடம் 7 வட மரைக்காயர் தெரு கட்டிடம் அரசியலில் இறங்க மாட்டோம் என அல்லாவின் மீது சத்தியம் செய்து, தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக மட்டுமே தருவோம் என்று மக்களால் வழங்கப்பட்டது என தெளிவாகத் தெரிந்தும் கூட, அதை பதவிக்காக மாமா ரவுடி கூட்டம் ஆக்கிரமிக்கும் போது நியாயத்தின் பக்கம் பேசாவிட்டாலும் பரவாயில்லை. அதை நியாயப்படுத்தி பேசுகிறது பொய்யனின் அயோக்கிய கூட்டம்.

அப்படியானால் நம் சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் பொய்யனின் கள்ளக்காதலியுடன் ஜமாத் போனில் கடலை போட்டது போல, கண்டு கொள்ளாமல் தான் விட்டிப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் அடுத்தவன் இடத்தை ஒரு ரவுடிக்கூட்டம், ஊழல்கூட்டம் ஆக்கிரமிக்கும் போது அது தன்னுடைய எதிரி என்பதால் அதை நியாயப்படுத்தினால் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?

அண்ணன் ஜமாத்காரன் ஒருவருசத்து போராட்டம் அறிவிச்சா உங்களுக்கு என்ன? ஒரு வாரத்துக்கு வச்சா உங்களுக்கு என்ன? உங்கள் ”தொழிலை” மட்டும் கவனிச்சா போதுமப்பா!

பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

* பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டு, களவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?

*  வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?

கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.

வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பது யார்?

,
ஊளையிடும் உத்தமர்கள்

கடந்த மே மாதம் 28,29 ஆகிய தேதிகளில் டி.என்.டி.ஜே சார்பாக ஊட்டியில் நடைபெற்ற தர்பியா முகாமுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் சென்றுவிட்டனர். இந்த நல்லொழுக்க பயிற்சி முகாமிலே உணர்வு ஊழியர்களும் பங்கெடுப்பதற்காகச் சென்று விட்டனர். யாருமே இல்லை என்பதை அறிந்து கொண்ட மம கட்சியின் ரவுடிகள் இரவோடு இரவாக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி அப்புறப்படுத்தி விட்டு அதை எம்.எல்.ஏ அலுவலகமாக ஆக்கி விட்டனர். சமுதாய துரோகி ஜவாஹிருல்லா வெற்றியடைந்தவுடன் செய்த முதல் சமுதாய பணி இது தான்.

அன்றைக்கே பூட்டை உடைத்து கயவர்களிடமிருந்து அந்த அலுவலகத்தை மீட்காமல் வழக்கம்போல டி.என்.டி.ஜேவினர் தங்களின் ஆமை வேக பணிகளைத் துவங்கிவிட்டனர். இவர்களின் ஆமை வேகம் இந்த ரவுடிக்கும்பலுக்கு மிக சாதகமாக போய் விட அவர்களின் ஆட்டம் இன்னும் அதிகரித்து விட்டது.

முதலில் தமுமுக அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதை விட, தமுமுக யாருக்குச் சொந்தம் என்பதை இங்கே நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் மற்ற விசயங்களை இன்னும் எளிதாக விளங்கி விடலாம். கிட்டத்தட்ட 1980 களில் இருந்தே ஊருக்கு ஊர் அடிவாங்கி அரிவாள் வெட்டு வாங்கி தவ்ஹீத் கொள்கையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட பிஜே மற்றும் அவருடன் இன்றைக்கு உண்மையான ஏகத்துவக் கொள்கை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இருக்கும் தாயீக்கள் கூட்டம்.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1993.., இதைக் கண்டித்து தமிழகத்தில் மதுரையில் 4000 முஸ்லிம்களைத் திரட்டி ஒரு எழுச்சியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் இந்த சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக சுனாமி வசூலில் பிணைத்தைத் தோண்டித் தின்றவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிஜே. 
ஒரு அமைப்பு இல்லாமல் போராடினால் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்ற யோசனை, அன்றைக்கு பாமகவின் பொருளாளராக இருந்த குணங்குடி அனீபா அவர்களால் கொண்டுவரப்பட்டு அதுமட்டுமின்றி அவர் பதிவு செய்து சும்மா வைத்திருந்த தமுமுக இவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிஜேவின் பேச்சுக்கள் தீப்பொறியாய் பறந்தது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி படையெடுத்தார்கள். அப்போதெல்லாம் இந்த சமுதாய துரோகி ஜவாஹிருல்லா எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. தமுமுக கடும் வளர்ச்சி கண்டது. தவ்ஹீதின் வளர்ச்சிக்காக மட்டுமே உள்நாடு வெளிநாடுகளில் இருந்து மக்கள் தங்கள் செல்வங்களை அள்ளித் தந்தனர். குறிப்பாக பிஜே என்ற ஒருவர் செய்யும் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு மட்டுமே மக்கள் தந்த காசுகளில் தான் தமுமுகவிற்கு பல சொத்துக்கள் வாங்கப்பட்டன.

அந்த வகையில் ஏகத்துவ பிரச்சார அமைப்பான தமுமுகவுக்கு அலுவலகம் வேண்டும் என மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்டது தான் 7 வடமரைக்காயர் தெரு அலுவலகம். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நாங்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என துவக்கப்பட்ட தமுமுகவுக்கு தான் மக்கள் காசு தந்தார்களே தவிர இன்றைய கட்டப்பஞ்சாயத்து கழுசடைகளுக்கு அந்த அலுவலகம் வாங்க மக்கள் காசு தரவில்லை.

இன்றைய தமுமுக ஆபிஸூக்கு கட்டிடம் வாங்க துரோகி ஜவாஹிருல்லா மட்டும் கையெழுத்திடாமல் பிஜேவிடமும் கையெழுத்து வாங்கி தான் கடிதங்களை உலகம் முழுவதும் பரப்பினார்கள் தமுமுகவினர். அன்றைக்கு தமுமுகவிற்கு தலைவராக இருந்த போலிவாத்தியார் ஜவாஹில்லா மட்டும் கையெழுத்திடாமல், பிஜேவிடம் பிச்சையெடுத்து கையெழுத்து வாங்கினார்கள். அந்தக் கடிதத்தை அவர்களே இப்போது பரப்பி வருகிறார்கள்.

அரசியல் இல்லாத சமுதாயப் பணிகள் களை கட்டியது தமுமுகவில்.மேடையில் ஏறி சீன் போடும் வேலையை மட்டுமே மேற்படி சுனாமிவாலாக்கள் செய்ய, இந்த இளிச்சவாயர் பிஜே இவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய பேச்சுக்களின் மூலம் மக்களைக் திரட்டும் பணியை மேற்கொண்டார்.

பிஜேவுடன் அன்று முதல் இன்று வரை இருக்கும் தவ்ஹீத் தாயீக்களும் தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் தமுமுகவை நோக்கி திரள ஆரம்பித்தார்கள். கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்த இந்த துரோகி ஜவாஹிருல்லா, இதைப் பயன்படுத்தி எப்படியாவது அரசியலில் இறங்க வேண்டும் என திட்டமிட்டார். இதை பிஜே விடம் சொல்ல, அவரோ வழக்கம் போல தவ்ஹீது, ஓரிறைக் கொள்கை, மறுமை சிந்தனை அப்படி இப்படி என அதே பல்லவியைப் பாட, இந்த அயோக்கியர்கள் எப்படியாவது மக்கள் சக்தியை பயன்படுத்தி அரசியல் பதவிகளைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் உள்ளே தனி ஆலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் சென்னையில் பீஸ் (Peace) வகையறாக்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதிலே சிறப்பு விருந்தினராக இந்திய அமெரிக்கத் தூதர் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்திற்கு தமுமுக தொண்டர்கள் ஒரு நாளைக்கு 70 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு அமெரிக்க தூதரை தங்கள் உயிர் கொடுத்தும் காவல் காப்பார்கள் என இந்தத் துரோகி ஜவாஹிருல்லா அவர்களிடம் ஒப்பந்தம் போட, வழக்கம் போல இந்த பிஜே சும்மா இருக்காமல், அதெப்படி பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க தூதருக்கு நம் மக்களை வைத்து பாதுகாப்பு கொடுக்கலாம் என கேள்வி கேட்க ஆரம்பித்தார். இப்படித்தான் எதையாவது உளறி பிஜே இயக்கங்களை உடைப்பார். அமெரிக்க தூதருக்கு இஸ்லாமியன் காவல் காப்பது தானே மரபு. அதைக் கண்டு கொள்ளாமல் பொத்திக் கொண்டு இருக்க முடியாமல் இந்த பிஜே கேள்வி கேட்க வந்தது விரிசல்.

இயக்கம் உடைந்தது. இரு தரப்பினரும் ஊருக்கு ஊர் சென்று தங்கள் நியாயங்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தமுமுகவைக் கைப்பற்றிய கட்டப்பஞ்சாயத்து கம்பெனிகள் செய்த பிரச்சாரத்தை இந்த பிஜே வகையறாக்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் ஓரளவிற்கு இன்றைக்கு தமுமுகவில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இப்படியாக இயக்கம் பிரியும் போது மூன்று தளங்களைக் கொண்ட வடமரைக்காயர் தெரு அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் தமுமுக அலுவலகமும், இரண்டாவது தளத்தில் உணர்வு அலுவலகமும் இயங்கி வந்தது. இந்தக் கட்டிடமும் உணர்வு பத்திரிகையும், முஸ்லிம் டிரஸ்ட்க்கு சொந்தமானது. அதன் ஆயுள் கால சேர்மனாக பீஜே இருக்கிறார்.

வெளிநாட்டில் உள்ள சகோதரர்களிடம் தமுமுக கட்ட்ட நிதிக்காக உதவி கேட்ட போது அவர்கள் உதவுவதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை விதித்தார்கள். தமுமுக ஜனநாயக் அமைப்பு என்பதால் அதில் கொள்கை கெட்டவர்கள் கூட பொறுப்புக்கு வந்து விட முடியும். நாங்கள் அளிக்கும் நிதியில் வாங்கிய சொத்து தவ்றான காரியத்துக்கு பயன்படும் நிலை ஏற்படும். எனவே எங்களுக்கு தமுமுகவை தெரியாது. பீஜேயை மட்டும் தான் தெரியும். எனவே பீஜேயை ஆயுள் கால சேர்மனாக போட்டு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் அதன் பெயரில் மட்டும் தான் சொத்து வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். 

அதன் படி தான் முஸ்லிம் ட்ரஸ்ட் அமைக்கப்பட்ட்து. பீஜே உயிருடன் இருக்கும் வரை அவர் தான் தலைவராக இருக்க வேண்டும். அவரது மரணத்துக்குப் பிறகு தான் உறுப்பினர்கள் கூடி வேறு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனற அடிப்படியில் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அவர்கள் அஞ்சியது போல் கெட்டவர்கள் இயக்கத்தின் பதவிக்கு வந்து விடுவார்கள் என்பது வேறு வகையில் நிறைவேறியது. அதாவது இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே கேடு கெட்ட அயோக்கியர்களாக மாறிப்போனார்கள்.

பணம் கொடுத்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வட மரைக்காயர் தெருவில் இருந்து தமுமுக வெளியேறுவது தான் தார்மீக ரீதியில் செய்ய வேண்டிய காரியாமாகும். அன்றைக்கே இந்த காவாலி ரவுடிகளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைப் பூட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்தே இருக்காது. அன்றைக்கு அவர்களை வெளியேற்றினால் இவர்கள் சொத்துக்காகத் தான் இயக்கம் நடத்தினார்கள், இது ஏகத்துவ பிரச்சாரத்தை பாதித்து இருக்கும் என இன்றைக்கும் விளக்கம் கொடுக்கிறார் பிஜே. ஆக இந்த பிரச்சனை உருவாக காரணமே பிஜே தான். எதையுமே அப்போதே செய்து முடித்து களையெடுக்கும் வேலைகளைச் செய்யாத பிஜே, அன்றைக்கு தமுமுகவை இழந்தார், இன்றைக்கு உணர்வு அலுவலகத்தை இழந்து நிற்கிறார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக அரசியலில் இறங்க மாட்டோம் என முழங்கி மக்களிடம் காசு வசூல் செய்த கட்டிடம் இன்றைக்கு அரசியல் தலைமையகமாகத் திகழ்கிறது. அப்பாவி மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்ட கட்டிடம் இன்றைக்கு கட்டப்பஞ்சாயத்துகளின் தலைமைக் கழகமாகத் திகழ்கிறது.

காசுகளை வாங்கிக் கொண்டு நீதியை குழிதோண்டிப் புதைத்து விட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது கட்டப்பஞ்சாயத்து கழகம். ஹைதர் அலி வக்ஃப் சேர்மனாக இருந்த போது சென்னை மாயாஜால் என்ற திரையரங்கம் வக்ஃப் சொத்தினை ஆக்கிரமிக்கிறது. இது பரவலாக அந்தப் பகுதி மக்களால் பேசப்படுகிறது. இதை அறிந்த ஹைதர் அலியும், ஜவாஹிருல்லாவும் தங்களின் பர்சனல் காரில் அந்த நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைக்குச் செல்கின்றனர். பேரம் படிகிறது. அன்றைக்கே சிறப்பு அருசுவை உணவுகள் இருவருக்கும் பரிமாறப்படுகிறது. வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு இந்த துரோகிகள் வந்து விட்டனர். நாட்கள் பல ஆகியும் அந்த நிலம் மீட்கப்படவில்லை.

இதை அறிந்த டிஎன்டிஜே களமிறங்கி கானத்தூரில் கடும் தர்ணாவை நடத்தி அந்த இடத்தை மீட்டது. இது போல வக்ப் சொத்துக்கள் தமிழகம் முழுவதும் தாரை வார்க்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிவாசல் சொத்தாக இருக்கும் கடைகள் காலி செய்யப்பட்டு அங்கே தமுமுகவினருக்கு ஆயுட்கால வாடகையில்லா குத்தகை விடப்படுகிறது.

தமுமுகவின் இது போன்ற அராஜகங்கள் கொஞ்சமா நஞ்சமா?

இது போலத்தான் ஆக்கிரமிக்கப்பட்டது உணர்வு அலுவலகமும். உணர்வு அலுவலகம் பூட்டிக்கிடந்ததாம். உண்மை தான். அந்த இரண்டு நாட்கள் பூட்டித் தான் கிடந்தது. இரவோடு இரவாக நுழைந்த சுனாமி திருடர்கள் அதன் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தனர். இந்த சுனாமி பிணந்திண்ணிகளிடமிருந்து அந்தக் கட்டிடம் விரைவில் மீட்கப்படும். இன்ஷா அல்லாஹ்..,

அப்போது தெரியும் சத்தியம் யார் பக்கம் என்று??

சுனாமி பிணந்திண்ணிகளின் பினாமிகள் தங்கள் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ஏதோ தாங்கள் தான் உத்தமர்கள் என்பதைப் போல எழுதிவருகிறார்கள்.

அவர்களிடம் பொதுமக்களாகிய நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி..,
• இவர்கள் வாதப்படியே 4 வருடங்களாக பூட்டிக்கிடந்த அலுவலகத்தை இவர்கள் ஏன் இத்தனை காலமும் ஆக்கிரமிக்கவில்லை?இரண்டு நாள் தர்பியா சென்ற நாளில் மட்டும் இதை ஏன் ஆக்கிரமித்தார்கள்?
• இஸ்லாமிய இனத்துரோகி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆனதும் இதை ஆக்கிரமிக்கிறார்கள் என்றால்,இது சொல்ல வரும் பாடம் என்ன?
• இத்தனை நாள் தங்கள் வீரத்தைக் காட்டாமல் பொட்டையாக கிடந்த இவர்கள் எம்.எல்.ஏ ஆகி விட்டதும் இப்படி ஆண்மைத் தனமாக மாறுவது ஏன்?
•   எம்.எல்.ஏ என்பது முதலமைச்சருக்கு அடுத்த பதவியா?
• அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறிய இவர்களுக்கு மக்கள் கொடுக்கும் தீர்ப்பு என்ன?
• அரசியல் இல்லாத மார்க்க சமுதாய பணி மட்டுமே செய்யும் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வசூல் செய்து வாங்கப்பட்ட தமுமுகவின் முழுமையான கட்டிடம் நியாயப்படி யாருக்கு சேர வேண்டும்?

சிந்திக்கும் மக்களாக நம்மை இறைவன் படைத்திருக்கிறான். இது ஒவ்வொன்றையும் சிந்தித்து நீங்களே பதில் சொல்லுங்கள் நியாயவான் யார் என்று?

மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோ லிங்குகளைப் பார்க்கவும்